Abortion

Abortion

0 42

Definition:

Abortion is the expulsion or extraction from its mother of an embryo or fetus weighing 500gms (5month) or loss when it is capable of independent survival (WHO). Abortion refers to the termination of pregnancy. Abortion can be spontaneous or purposefully done. Spontaneous abortions are referred to as ‘miscarriage’ while surgical abortions are done to remove dead or growth-inhibited or otherwise unwanted fetus from the womb of the pregnant mother.

Causes of abortion

1.50% chromosomal abnormalities(Genetic)
2.Endocrine Disorders (Luteal phase Defect, Thyroid & prolactin abnormalities and diabetes)
3.Immunological Disorders(Anti phosphor lipid Anti body Syndrome
4. Infections.
5. Uterine anomalies 15 to 25%
6. Fibroid
7. Cervical incompetence
8. TORCH infections
9. UTI
10. Anti phospho lipid antibody syndrome

Test
Ultrasound scan is done to know the cause of bleeding and viability (fetal heart beat) of body.

Treatment 

To stop of bleeding, bad rest, further tests and positive mindset are important. Strong will and determination play a vital role in quick recovery as fear and anxiety can be detrimental.

Recurrent Early pregnancy loss (REPL)

Recurrent Early pregnancy loss is a frustrating and heart wrenching experience for expecting mother, her family and the doctor. Most of the pregnancy losses are unrecognized and occur before or during of a few days later of the expected periods.

The causes can be:

1)Genetic

2)Immunologic

3)Endocrine

4)Environmental

5)Infections

6)Unexplained.

For practical understanding of the causes, we say.

1.There is defective embryo due to defect in sperm, egg formation

2.The atmosphere is not congenial for growth of the embryo & this includes all other causes.

கருச்சிதைவு

கருச்சிதைவு அல்லது கருக்கலைப்பு என்பது தாயின் கருப்பையிலிருக்கும் கரு அல்லது 500 கிராம் எடையுடைய சிசு, உயிருடன் இருக்க முடியாமல் தானாய் வெளியேறுவதோ அல்லது வெளியேற்றப்படுவதோ ஆகும்.

கர்ப்பம் முடிவடைவதையே குறிக்கும் கருச்சிதைவு தானாகவும் நடக்கலாம், வேண்டுமென்றும் நிகழ்த்தப்படலாம். தானாய் நிகழும் கருச்சிதைவு குறைப்பிரசவம் என்றும் சிசு வயிற்றிலேயே இறந்து விட்டாலோ, குறையுடன் இருந்தாலோ, வளர்ச்சி நின்றுவிட்டிருந்தாலோ அல்லது வேண்டாத கர்ப்பமாக இருந்தாலோ கருகலைப்பு  மருத்துவரால் நிகழ்த்தப்படுகிறது.

காரணங்கள்

  1. 50% மரபணு கோளாறினால் ஏற்படுகிறது (க்ரோமோசோம் பாதிப்பு)
  2. நாளமில்லா சுரப்பிகளின் கோளாறு (தைராய்ட், ப்ரோலேக்டின் கோளாறு மற்றும் நீரிழிவு)
  3. எதிர்பாற்றல் கோளாறு
  4. தொற்று நோய்கள்(கிறுமி)
  5. கருப்பை கோளாறுகள்(15-25% காரணம்)
  6. கருப்பை நார்கட்டிகள்
  7. கருப்பை வாய் செயல்பாட்டில் பிரச்சனை
  8. டார்ச் தொற்றுக்கள் (TORCH)
  9. சிறுநீர் தாரை தொற்று
  10. ஆன்ட்டி பாஸ்போலிபிட் ஆன்ட்டிபாடி சின்ட்ரோம்

பரிசோதனைகள்

அல்ட்ரா சவுன்ட் ஸ்கேன் ரத்தப்போக்கு மற்றும் சிசுவின் பிரச்சனை (இதயத்துடிப்பு) போன்றவற்றிற்கான காரணத்தை கண்டறிய உதவும்.

சிகிச்சை

  • ரத்தப்போக்கு நிறுத்தப்பட வேண்டும்
  • படுக்கையில் ஓய்வு
  • நேர்மறை எண்ணம் வளர்க்கப்படுதல் வேண்டும்.
  • மனவுறுதியும் நம்பிக்கையும் அளிக்கப் பட்டால் கருச்சிதைவினால் ஏற்படும் பயம் மற்றும் மனச்சோர்விலிருந்து வெலிவரலாம்.

தொடர் கருச்சிதைவு(REPL)

தொடர் கருச்சிதைவு கருவுற்ற பெண்ணிற்கும், குடும்பத்தாருக்கும் மருத்துவருக்கும் மனம் தளரச் செய்யும் ஒரு நிகழ்வாகும்: இம்மாதிரி தொடர் கருச்சிதைவுகள் கருவுற்ற உடனேயே ஏற்படக்கூடியதாகவே பெரும்பாலும் இருக்கும்.

இதற்கான காரணங்கள்

  1. மரபியல்
  2. எதிர்ப்பு சக்தி கோளாறு
  3. நாளமில்லா சுரப்பிகளின் கோளாறு
  4. சுற்றுச்சூழல்
  5. கிறுமி தொற்றுகள்
  6. புரிபடாத காரணங்கள்

மேற்கூரிய காரணங்களால் விந்தணு மற்றும் கருமுட்டை உற்பத்தியில் பிரச்சனை ஏற்பட்டு கருவின் தரம் சரியில்லாமல் போவதால் கருச்சிதைவு ஏற்படுகிறது.

NO COMMENTS

Leave a Reply