Abdominal Pain

Abdominal Pain

0 25

Abdominal pain

Abdominal pain is a pain felt anywhere from your ribs to your pelvis. Stomach-ache at one time or another is quiet common. But sudden severe abdominal pain, also called acute pain, shouldn’t be ignored. It often indicates a serious problem.

Causes

  • Appendicitis
  • Constipation
  • Endometriosis
  • Food poisoning
  • Food allergies
  • Gas
  • Ulcers
  • Pelvic inflammatory disease (PID)
  • Hernia
  • Gallstones
  • Kidney stones (renal colic)
  • Urinary tract infection (UTI)
  • Gastro esophageal reflux disease (GERD)
  • Menstrual cramp

Symptoms

When should you visit a doctor

  • Fever
  • Theabdomen is tender to the touch
  • The pain is the result of an injury to the abdomen
  • The pain lasts for several days
  • Inability to keep food down for several days
  • Inability to pass stool, especially if you are also
  • Painful or frequent urination

 

When should you seek immediate medical help

  • Vomitblood
  • Have bloody stools
  • Have pain occurring during pregnancy( it could be ectopic(tubal) pregnancy)
  • Have difficulty in breathing

Common tests used to evaluate abdominal pain

  • A pregnancy test may be done in women to rule out ectopic pregnancy
  • Complete blood counts, liver and pancreatic enzyme estimation and urine analysis
  • Radiological tests like plain x-ray, ultrasound, CT scan, MRI and barium x-ray
  • Endoscopic procedures like esophagogastroduodenoscopy, colonoscopy, flexible sigmoidoscopy and balloon enteroscopy

Treatment

Pain relief – pain killers may ease the pain

Medicines – medication for inflammations, GERD, Ulcers and  Antibiotics  for infections.

Surgery  – In some cases, such as appendicitis and a hernia, surgery is necessary.

Fluids – fluids through veins to correct fluid loss and to rest the bowels may be needed.

Diet – to avoid certain food and to take bland and easily digestible food may be recommended.


வயிற்று வலி

                வயிற்றுவலி என்பது எல்லோருக்கும் எப்போதாவது ஒரு முறை தோன்றும் வலிதான். மார்பெலுப்புகளுக்கு கீழ்புறமாக அடிவயிறு வரையில் தோன்றும் இவ்வலி குறைந்த நேரம் இருந்து மறைவது இயற்கையான ஒன்றுதான். ஆனால் இந்த வலி திடீரென்று அதீதமாக தோன்றினாலோ, நீடித்து நிலைத்து இருந்தாலோ, வேறு சில அறிகுறிகளுடன் தொடர்ந்து இருந்தாலோ உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டி இருக்கும்.

காரணங்கள்:

  • குடல்-வால் அடைப்பு (அபென்டிசைட்டிஸ்)
  • மலச்சிக்கல்
  • கருப்பை சுவர்களின் தடிப்பு (என்டோமெட்ரியோசிஸ்)
  • உணவில் நச்சு
  • உணவு ஒவ்வாமை
  • வாயுக்கோளாறு
  • வயிற்றுப் புண்
  • அடிவயிற்று அழற்சி நோய் (PID)
  • குடல் இறக்கம்
  • பித்தப்பை கல்
  • சிறுநீரக கல்
  • சிறுநீர்தாரை தொற்று
  • உணவுக்குழாய் எதுக்களிப்பு நோய் (GERD)
  • மாத விடாய் வலி

அறிகுறிகள்

எப்பொழுது மருத்துவரை காண வேண்டும்

  • ஜீரம்
  • வயிற்றை தொட்டால் வலி
  • வயிற்றில் காயம்
  • வலி நீடித்து இருத்தல்
  • உணவு வயிற்றில் தங்காமை
  • மலம் கழிக்க முடியாமை, கழிக்கும் எண்ணம் இருந்தும்
  • வலியுடன் அடிக்கடி சிறுநீர் கழித்தல்

எப்பொமுது அவசர மருத்துவ உதவி தேவை

  • ரத்த வாந்தி
  • மலம் கழிக்கையில் ரத்தப்போக்கு
  • கர்ப்ப காலத்தில் வலி (கருக்குழாயில் கரு தங்கியிருந்தால்)
  • ழூச்சு விட சிரமம்.

வயிற்று வலிக்கான பரிசோதனைகள்

  • கர்ப்பிணிகளுக்கான கருப்பை பரிசோதனை
  • முழுடையான ரத்த பரிசோதனை, கல்லிரல் மற்றும் கணைய சுரப்புகளுக்கான பரிசோதனை
  • சிறுநீர் பரிசோதனை
  • எக்ஸ்-ரே, அல்ட்ராசவுன்ட், சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ மற்றும் பேரியம் எக்ஸ்-ரே
  • என்டோஸ்கோபி பரிசோதனைகளான ஈசோஃபேகோட்கேஸ்ட்ரோட்யோடினோஸ்கோபி (உணவுக்குழாய், வயிறு மற்றும் சிறுகுடல்) கொலளோஸ்கோபி (மலக்குடல்) சிக்மாய்டோஸ்கோபி (பெருங்குடல்) மற்றும் பலூன் என்ட்டரோஸ்கோபி போன்றவைகள் அறிகுறிகளுக்கேற்ப தேவைப்படும்.

சிகிச்சைகள்

  • வலி நிவாரணிகள்-வலி குறைய
  • மருந்துகள்- அழற்சி, உணவுக்குழாய் எதுக்களிப்பு, வயிறு மற்றும் குடல் புண் போன்றவைகளுக்கான மருந்துகள். தொற்றுக்கான ஆன்ட்டிபயாடிக்
  • அறுவை சிகிச்சை- குடல்-வால் அழற்சி மற்றும் குடல் இறக்கம் போன்றவைகளுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும்.
  • திரவ உணவு- ஊசி ழூலம் ரத்தத்தில் திரவங்கள் (குளுகோல் உப்புச்சத்து) ஏற்றப்பட்டு உணவுப்பாதைக்கு ஓய்வு அளிக்கப்படலாம்.
  • உணவு- சில வகை உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும். மென்மையான சுலபமாய் ஜீரணமாகக்கூடிய உணவுகள் பரித்துரைக்கப்படும்.

 

 


 

 

NO COMMENTS

Leave a Reply